--- --:--:-- --

36 ஆண்டுகளுக்குப் பிறகு உலக கோப்பையை வென்றது அர்ஜெண்டினா..!

10

2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் பெற்றது.36 ஆண்டுகளுக்குப் பிறகு உலக கோப்பையை வென்றுள்ளது. அர்ஜென்டினா அணி மூன்றாவது முறையாக கால்பந்து உலகக் கோப்பையை வென்றது.

 

அர்ஜென்டினா இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி சேம்பியன் பட்டத்தை வென்றது. 1978, 1986 ஆம் ஆண்டுகளில் ஏற்கனவே சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon