--- --:--:-- --

செயற்கை கோளை நாளை விண்ணில் செலுத்துகிறது நாசா..!

14

பருவநிலை மாற்றத்தால் நீர் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்க நாசா செயற்கைகோளை நாளை விண்ணில் செலுத்த உள்ளது.

 

இந்த செயற்கைக்கோள் ரேடார் தொழில்நுட்பம் மூலம் கடல் அலைகளில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்க துல்லியமான தகவல்களை வழங்கும் பூமியில் உள்ள 90 விழுக்காடு நீர் நிலைகளில் இது கண்காணிக்கும் என்றும், எவ்வளவு வெட்பம் நீர்நிலைகளால் கிரகித்துக் கொள்ளப்படுகிறது என்றும் இதன் மூலம் தெரியவரும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon