--- --:--:-- --

கோவை கார் வெடிப்பில் மூன்று பேர் கைது..!

17

கோவை கார் வெடிப்பில் மேலும் மூன்று பேரை கைது செய்தது என்.ஐ.ஏ. ஏற்கனவே ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

முகமது தவ்பிக், உமர் பருக், ஃபாரோஸ்கான் ஆகிய மூன்று பேரை கைது செய்தது என்.ஐ.ஏ.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon