ரயிலுக்கும், பிளாட்பாரத்திற்கும் இடையே மாட்டிக்கொண்ட மாணவி..!
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ரயிலிலிருந்து நிலை தடுமாறி கால் இடறி தவறி விழுந்த பிளாட்பாரம் மற்றும் ரயில் பெட்டிக்கு இடையேயான பகுதியில் சிக்கிக் கொண்டார். மாணவியை ரயில்வே போலீசார் பத்திரமாக நின்றனர்.
பிளாட்பாரம் மற்றும் ரயில் பெட்டிக்கு இடையேயான பகுதியில் மாணவி சிக்கி கொண்டது அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ரயிலில் இருந்து இறங்கும்போது நிலை தடுமாறி விழுந்து மீட்கப்பட்ட மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





