--- --:--:-- --

விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்து அசத்திய மாணவி..!

2

டெல்லியில் நடைபெற்ற பாராசூட் சாகச போட்டியில் விமானத்தில் இருந்து பேராஷூட் மூலம் குதித்து உதகை அரசு கலை கல்லூரி மாணவி சாகசம் புரிந்துள்ளார். நீலகிரி மாவட்டம் உதகை அரசு பெண்கள் கல்லூரியில் இளங்கலை சுற்றுலாவியல் துறையில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார்.

 

தேசிய மாணவர் படையில் உள்ள அவர் சமீபத்தில் நடைபெற்ற தேசிய மாணவர் படை கேம்ப் பயிற்சியில் பங்கேற்றுள்ளார்.

 

அதில் ராணுவ விமானத்தில் பயணித்த இரண்டு கிலோமீட்டர் உயரத்தில் இருந்து பேராஷூட் மூலம் குதித்து அவர் சாகசம் புரிந்தார். பயிற்சியில் தமிழகத்திலிருந்து மூன்று பேர் பங்கேற்றதும் அதில் ஒரே ,மாணவி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon