--- --:--:-- --

யானையை குச்சியால் தாக்கிய இளைஞரின் வீடியோ வைரல்..!

14

இணையத்தில் ஒரு வீடியோ பரவி வருகிறது. இதில் இளைஞர் ஒருவர் யானையை கம்பு ஒன்றால் அடித்துச் செல்கிறார். இதை கண்ட யானை அந்த இளைஞரை துரத்த ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் யானை வேகமாக விரட்ட தொடங்கிய இளைஞர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

 

வனத்துறையை சேர்ந்தவர் இந்த வீடியோவை வெளியிட்டு என்ன ஒரு முட்டாள்தனமான செயல் என வன்மையாக கண்டித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon