டிஎன்பிஎஸ்சி தேர்வு குளறுபடி ராமதாஸ் வைத்த கோரிக்கை..!
டிஎன்பிஎஸ்சி முதுநிலைத் தேர்வில் குளறுபடிகள் இருப்பதால் முதன்மை தேர்வுவுக்கு ஒன்றுக்கு 50 என்ற விகிதத்தில் தேர்வர்களை அனுமதிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் சர்வித்துள்ளார்.
இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அண்மையில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி முதல் நிலை தொகுதிக்கான தற்கால விடை குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. எனவும் அதில் பல விடைத்தாள்கள் தவறாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே முதல் தொகுதி போட்டி தேர்வுகளில் குளறுபடிகள் நிகழ்ந்திருந்ததும் முதன்மை தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவோரின் விகிதம் குறைக்கப்பட்டு இருப்பதும் நியாயமற்றவை என்பதால் முதன்மை தேர்வு ஒன்றுக்கு 50 என்ற விகிதத்தில் தேர்வர்களை அனுமதிக்க வேண்டும் என்று அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு வலியுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





