--- --:--:-- --

நகைகள் மற்றும் பணத்துடன் மாயமான புது மணப்பெண்..!

2

சென்னை அடுத்த மேற்கு தாம்பரத்தில் நகை பணத்துடன் காணாமல் போன புது மணப்பெண்ணை காவல் துறையினர் கைது செய்தனர். நடராஜன் – அபிநயா இருவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் திருமணமான நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

 

இதனால் அந்த பெண் வீட்டில் இருந்த 17 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் பணம் எடுத்துக் கொண்டு மாயமாகியதாக நடராஜன் காவல் எதிர்பார்த்துள்ளார். 40 நாட்களாக இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் 40 நாட்களில் விடுதியில் தங்கி இருந்த அவரை கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon