இரண்டாம் நிலை சீருடை பணியாளர்கள் தேர்வு இன்று நடைபெறுகிறது..!
தமிழகம் முழுவதும் இன்று இரண்டாம் நிலை காவலர் பணிக்கான சீருடை பணியாளர்கள் தேர்வு நடைபெற உள்ளது. மொத்தம் 3 ஆயிரத்து 552 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. தேர்வு முடியும் வரை தேர்வர்கள் தேர்வு மையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதி இல்லை.
தேர்வு தொடங்கிய பின் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இன்று இரண்டாம் நிலை காவலர் பணிக்கான சீருடை பணியாளர்கள் தேர்வு நடைபெறுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





