அருவியில் குளித்துக் கொண்டிருந்த மக்கள் மீது விழுந்த உடும்பு..!
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள பிரதான அருமையான மெயின் அருவியில் உடும்பு ஒன்று மேலிருந்து கீழ் விழுந்துள்ளது. குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் மீது விழுந்ததால் அவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
வனத்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் போராடி உடும்பை லாவகமாக மீட்டனர். காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





