--- --:--:-- --

70 அடி ஆழக்கிணற்றுக்குள் தவறி விழுந்த ஆடு பத்திரமாக மீட்பு..!

24

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கிணற்றில் தவறி விழுந்த ஆடு பத்திரமாக மீட்கப்பட்டது. விஜயலட்சுமி என்பவருக்கு சொந்தமான ஆடு மேச்சலுக்கு சென்ற பொழுது 70 அடி ஆழக்கிணற்றில் தவறி விழுந்தது.

 

இது குறித்து விஜயலட்சுமி அளித்த தகவலின் படி நேரில் விரைந்த தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி ஆட்டை மீட்டு விஜயலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon