--- --:--:-- --

திருமணத்திற்கு வந்த இளம்பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!

23

கர்நாடகாவில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியில் உள்ளது. உடுப்பியில் திருமண விழாவிற்கு வந்திருந்த 23 வயது இளம் பெண் மயங்கி விழுந்ததும் தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.

 

ஆனால் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறப்பட்டதும் திருமண விழாவில் பங்கேற்றவர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இளம் பெண்ணுக்கு எந்த நோயும் இல்லை என்று குடும்பத்தினர் தெரிவித்த நிலையில் கொரோனாவிற்கு பிறகு ஆரோக்கியமானவர்கள் கூட திடீரென மாரடைப்பால் இறக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon