--- --:--:-- --

ஜல்லிக்கட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை..!

4

ஜல்லிக்கட்டு அனுமதிக்கான தமிழக அரசின் அவசர சட்டத்தை ஏற்க மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்கின நல அமைப்புகள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

 

இந்த நிலையில் டெல்லியில் மத்திய அமைச்சரை நேரில் சந்தித்த விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடர்ந்து நடத்துவதற்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon