வீட்டில் தீக்காயங்களுடன் கணவன் மற்றும் மனைவி மீட்பு..!
கன்னியாகுமரி மாவட்டம் ரணில் அருகே வீட்டில் தீக்காயம் அடைந்த கணவன் மனைவி மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆழ்வார் கோவில் வசித்து வரும் சண்முகம் ராஜ்மாரி தம்பதியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் பின்னாடி சென்றனர்.
அப்பொழுது இருவரின் உடலிலும் தீ எரிந்து நிலையில் துரிதமாக செயல்பட்டு அகற்றினர். பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவன் மனைவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனரா இல்லை தீ விபத்தில் சிக்கினார்களா என காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





