இரு சக்கர வாகனத்தில் புகுந்த பாம்பு..!
சேலம் அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்த கொம்பேறி மூக்கன் பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்தனர். 2 2 அடி நீளம் கொண்ட பாம்பை தீயணைப்புத் துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
பெண் தனது பணி முடிந்துவிடுவதற்காக இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது வாகனத்தில் பாம்பு இருந்ததை கண்ட அதிர்ச்சி அடைந்தவர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தார். இருசக்கர வாகனத்தில் இருந்த 2 அடி நீளம் கொண்ட பாம்பை மீட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





