--- --:--:-- --

நடுக்கடலில் படகில் மளமளவென பற்றிய தீ ..!

4

இந்தோனேசியாவின் தீவு அருகே 271 பேருடன் சென்ற பயணிகள் படகு தீ பிடித்து விபத்திற்குள்ளானது. இந்த படகில் 236 பயணிகளும் 35 பணியாளர்களும் இருந்தனர்.

 

இந்த நிலையில் படகில் தீ விபத்து ஏற்பட்டது. பயணிகளை காப்பாற்ற இரண்டு கடற்படை கப்பல்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. மீட்கும் படையினரும் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் தெரியவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon