--- --:--:-- --

கணவனை காலணியால் தாக்கிய மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு..!

4

த்தரபிரதேச மாநிலத்தில் தகராறு காரணமாக கணவனை காலணியால் தாக்கிய மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கணவன் மனைவி இருவருக்கும் வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல தகராறு என்று கூறப்படுகிறது.

 

இந்த வழக்கில் விசாரணை முடித்துவிட்டு இருவரும் தங்கள் ஊருக்கு சென்ற பொழுது இருவருக்கும் இடையே மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மனைவி தனது காலில் இருந்த காலனியை கழற்றி கணவனை சரமாரியாக தாக்கியுள்ளார்.

 

அது மட்டுமின்றி அவருடன் வந்த மற்றொரு பெண்ணும் அவரை தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதையடுத்து அந்த பெண் இரு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

Right Menu Icon