--- --:--:-- --

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!

3

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon