பயனாளர்களுக்கு ட்விட்டர் வைத்த ஆப்பு..!
உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஸ்பேசிக்ஸ் நிறுவனத்தின் தலைவரும் நிறுவனத்திற்கு ட்விட்டரை தன் வசப்படுத்திக் கொண்டார். முதலில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்தவர் பின் அந்த முடிவிலிருந்து பின் வாங்கினார்.
அதற்கு பிறகு ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு நிறுவனத்தை வாங்கினார். இதை தொடர்ந்து ட்விட்டரில் பல்வேறு நடவடிக்கை எடுத்துட்டு வந்தார். பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அதாவது ட்விட்டரில் புளுடிக் வசதி கொண்ட அதிகாரப்பூர்வ கணக்கிற்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அதை எல்லாம் உறுதி செய்துள்ளார்.
அதிகாரப்பூர்வமான கணக்கெடுத்து பயன்படுத்தப்படும் சுமார் 660 பேர் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் இந்த கட்டணம் அந்தந்த நாட்டிற்கு ஏற்றவாறு மாறுபடும் என்றும் ப்ளூடிக் பயனாளர்களுக்கு பதில்கள் மற்றும் தேடல்கள் என அனைத்திலும் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் ட்விட்டரில் வீடியோ மற்றும் ஆடியோ பதியப்படும் நேரத்தில் வசதியை அதிகரிக்கவும் அதில் பாதி விளம்பரங்கள் மட்டுமே இருக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.





