--- --:--:-- --

நடு வானில் விமானத்தில் ஏற்பட்ட தீ..!

3

டெல்லியில் நேற்று இரவு பெங்களூரு புறப்பட்ட இண்டிக்கோ விமானத்தின் இன்ஜினில் தீப்பொறி பறந்ததால் விமானம் மீண்டும் டெல்லிக்கு திரும்பி அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள், ஊழியர்கள் உட்பட 184 பெரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

 

விமானத்தில் தீப்பிடித்ததையடுத்து டெல்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டது. நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Right Menu Icon