இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய வேகத்தில் 2 பேர் பலி..!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் சென்ற இரு சக்கர வாகனம் லாரி மோதி தூக்கி வீசப்பட்டது. இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டு இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாக இருந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





