இந்தியா தனது சொந்த நாட்டிற்கு மட்டுமின்றி உலகத்திற்கே தடுப்பூசிகள் வழங்குகிறது..!
இந்தியா தனது சொந்த நாட்டிற்கு மட்டுமின்றி உலகத்திற்கே தடுப்பூசிகள் தயாரித்து வழங்கி வருகிறது என வெள்ளை மாளிகை பாராட்டு தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் தேசிய உற்பத்தி மற்றும் விநியோகத்தில் இந்தியா சிறந்த சேவையாற்றி வருவதாக கூறினார். உலகின் முக்கியமான தடுப்பூசி உற்பத்தியாளர் இந்தியா என்றும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





