--- --:--:-- --

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட செவிலியர்..!

10

காரைக்காலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்த செவிலியர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் கணவர் ரமேஷ் காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

 

அதன் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் நிஷா உதவியாளர் ராஜேஷ் ஆகியோர் தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம்சாட்டியுள்ளார்.

 

Right Menu Icon