--- --:--:-- --

தீ விபத்தில் சிக்கிய 3 கன்றுக்குட்டிகள்..!

6

கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 3 கன்றுக்குட்டிகள் உட்பட எட்டு மாடுகள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் தீ காயங்களுடன் மீட்கப்பட்ட இரண்டு மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

கொசு தொல்லை அதிகமாக இருந்ததால் அதன் உரிமையாளர் வீட்டில் சாம்பிராணி புகை போட்டதாக தெரிகிறது. அதை மறந்து அங்கேயே விட்டுச் சென்றதால் இன்று காலை கொட்டகையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon