--- --:--:-- --

ஹிமாச்சலப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நவம்பர் 12ஆம் தேதி நடைபெறும்..!

1

நவம்பர் 12ஆம் தேதி ஹிமாச்சலப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 8-ஆம் தேதி ஹிமாச்சலப் பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இமாச்சல பிரதேசத்தில் வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் அக்டோபர் 29 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon