ஹிமாச்சலப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நவம்பர் 12ஆம் தேதி நடைபெறும்..!
நவம்பர் 12ஆம் தேதி ஹிமாச்சலப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 8-ஆம் தேதி ஹிமாச்சலப் பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....





