--- --:--:-- --

கல்லூரி மாணவிகள் முன்பு கெத்து காட்டும் இளைஞர் வீடியோ வைரல்..!

8

ன்னியாகுமரி அருகே கல்லூரி மாணவிகள் முன்பு இளைஞரொருவர் பல்டி அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்து நிலையத்தில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகள் நின்று செல்வது வழக்கம்.

 

இந்நிலையில் கல்லூரி மாணவிகளின் முன்பு இளைஞர் ஒருவர் அந்தரத்தில் பறந்தபடி குட்டிகரணம் அடித்துள்ளார். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட சமூக வலைதளங்களில் அந்த காட்சிகள் வேகமாக பரவி வருகிறது

 

Right Menu Icon