--- --:--:-- --

நாட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட் நியமிக்கப்பட பரிந்துரை..!

2

நாட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட் நியமிக்கப்பட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யூயூ லலித் பரிந்துரை செய்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான சந்திரசூட் அடுத்த தலைமை நீதிபதியாக யூனிட் பரிந்துரைத்து கடிதத்தை 10:15 வழங்குகிறார்.

 

அடுத்த மாதத்தில் லலித் பதவி ஓய்வு பெறவுள்ள நிலையில் அடுத்த தலைமை நீதிபதி பரிந்துரைக்க மத்திய அரசு கேட்டிருந்தது. எனவே நாட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட் நியமிக்கப்பட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.

 

Right Menu Icon