--- --:--:-- --

குழந்தையை கொலை செய்த பெரியப்பா..!

5

கும்பகோணத்தில் குளிர்சாதனப் பெட்டியை அடிக்கடி திறந்து மூடியதால் தாக்கப்பட்ட குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடுமையாக தாக்கியதை அடுத்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது.

 

விசாரணையில் குழந்தையின் பெரியப்பா கொலை செய்ததை ஒப்புக் கொண்டதை அடுத்து அவரை காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Right Menu Icon