--- --:--:-- --

பள்ளி கலவரத்தில் ஈடுபட்ட இளைஞர் விருத்தாச்சலம் நீதிமன்றத்தில் சரண்..!

10

னியாமூர் பள்ளி கலவரத்தில் ஈடுபட்ட இளைஞர் விருத்தாச்சலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியார் பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

 

கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி வேப்பூர் அருகே நாரையூர் கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன் என்பவரை போலீஸார் தேடி வந்த நிலையில் அவர் விருத்தாச்சலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்ற உத்தரவின்பேரில் கடலூர் மத்திய சிறையில் தேவேந்திரன் அடைக்கப்பட்டார்.

 

Right Menu Icon