--- --:--:-- --

குழந்தைகளை கொலை செய்த தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை..!

5

கொல்லிமலை அருகே குழந்தைகளை கொலை செய்த தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை கிராமத்தை சேர்ந்தவர்கள் தம்பதி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் குடும்பத் தகராறு காரணமாக கணவரை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் பெற்றோருடன் வசித்து வந்தார்.

 

இதனையடுத்து கடந்த 29ஆம் தேதி சிரஞ்சீவி சமாதானம் பேசி குழந்தைகளை தன்னுடன் அனுப்புமாறு கேட்டுள்ளார். மேலும் இரண்டு குழந்தைகளையும் அழைத்துச் சென்று 100 அடி பள்ளத்தில் இருந்து பேசிக் கொண்டு உள்ளார்.

 

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி குழந்தைகளையும் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனையும் 1,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon