--- --:--:-- --

ஆறாம் வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விபத்து..!

6

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம் பள்ளியில் ஆறாம் வகுப்பு அறையின் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம் மாமந்தூர் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon