ஆசிரியையிடம் மன்னிப்பு கேட்ட சிறுவனின் வீடியோ வைரல்..!
பள்ளிச் சிறுவன் ஆசிரியையை கட்டிப்பிடித்து தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
ஆரம்ப பள்ளியில் படித்து வரும் அந்த சிறுவன் செய்த தவறுக்காக ஆசிரியை கண்டித்ததால் பதிலுக்கு கன்னத்தை பிடித்து முத்தமிட்டு இனி எந்த தவறும் செய்ய மாட்டேன் என்று கண்ணீருடன் உறுதியளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





