ஆறாம் வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விபத்து..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம் பள்ளியில் ஆறாம் வகுப்பு அறையின் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம் மாமந்தூர் கிராமத்தில்...





