--- --:--:-- --

ஒரே இரவில் தோன்றிய பயிர் வட்டங்கள்..ஏலியன்ஸ் செய்த வேலையா..?

6

யிர்வட்டங்கள் எப்படி எப்போது யார் அதை வரைவது என்று இன்னும் மர்மமாகவே உள்ளது. இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் இந்த பயிர்வட்டம் தோன்றியுள்ளது. ஆனால் இங்கிலாந்தில் ஒரு இரவில் மனிதர்களால் சாத்தியமே இல்லாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

 

இரவுப்பொழுதில் எந்த ஒரு வெளிச்சம் இல்லாமல் சுற்றியிருக்கும் பயிருக்கு எந்தவொரு சிறு சேதமும் இல்லாமல் இயந்திரத்தின் உதவி இல்லாமல் இருப்பது மரண பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயிர்வட்டங்கள் வானத்திலிருந்து வரும் ஒளித்தட்டையாக உருவாக்கப்பட்டிருக்கும் என்றும் வேற்றுகிரகவாசிகள் விமானம் இறங்கியதற்கான தடையமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

 

மேலும் இந்தப்பயிர் வட்டத்துக்குள் நாய்கள் போன்றவை சென்றால் வினோதமாக குறைக்கிறதா இது போன்றவை மேலும் மர்மமாக உள்ளது. ஆய்வாளர்கள் இது ஒரு வகையான காந்தவிசை அழுத்துகிறது என்று கூறுகிறார்கள். மேலும் சிலர் இது வேற்று கிரகவாசிகள் உருவாக்கியவை. இதன் மூலம் நமக்கு ஏதோ தகவல் ஏதோ கூற வருகிறது என்றும் கூறுகிறார்கள்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon