--- --:--:-- --

தமிழகத்தை சேர்ந்த தம்பதியர் சென்ற கார் கேரள வெள்ளத்தில் சிக்கியது..!

PTI7_17_2017_000154B

PTI7_17_2017_000154B

கேரள மாநிலம் பாலக்காடு அருகே தமிழகத்தை சேர்ந்த தம்பதியர் சென்ற கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மலையோர பகுதியான அட்டப்பாடியில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் சாலையில் மழைநீர் சூழ்ந்ததால் கார் சிக்கிக் கொண்டது.

 

இதையடுத்து காரில் இருந்த கேட் வழியாக அவரது மனைவி உடனடியாக வெளியேறி உயிர் தப்பினார். அவர்கள் வெளியேறிய சிறிது நேரத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon