--- --:--:-- --

இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய இளைஞர்..!

9

மதுரை மேலூரில் இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய வழக்கில் சிறைக்கு சென்ற இளைஞர் வெளியே வந்தவுடன் சிறை வளாகத்திலேயே அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மனைவி ரம்யா பட்டியை சேர்ந்த அழகு ராஜா என்பவர் காதலித்து வந்துள்ளார்.

 

அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கடந்த 2009ஆம் ஆண்டு கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் பிணையில் வந்த அழகுராஜா ஏமாற்றிய ரம்யாவை சிறை வளாகத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon