--- --:--:-- --

அதிகாலையில் இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 பேர் உயிரிழப்பு..!

1

கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 பேர் உயிரிழந்தனர். மூன்று பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் கிராமம் உள்ளது.

 

இன்று அதிகாலை ஏற்பட்ட 3 மணி அளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சோமன், அவரின் மனைவி ஜெயா உள்ளிட்ட 5 பேர் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர். இதில் 2 பேரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மூன்று பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Right Menu Icon