போலீசாரை கேலி செய்து வீடியோ வெளியிட்ட இளைஞர்..!
ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீசார் கேலி செய்து வீடியோ வெளியிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் பசும்பொன் நகரைச் சேர்ந்த சிவனேஷ் என்று இளைஞர் விசாரணை முடிந்து வந்து வெளியே வந்தவுடன் காவலர்களை பற்றி இழிவாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
எனவே போலீசாரை கேலி செய்து வீடியோ வெளியிட்டவனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் .
📱 Share on WhatsApp 𝕏 Share on X





