--- --:--:-- --

துணி வாங்குவதுபோல் நடித்து ஆடைகளை திருடிய 2 பெண்கள்..!

4

ஜவுளிக் கடையில் துணி வாங்குவதுபோல் நடித்து ஆடைகளை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். அதில் மணிகண்டன் என்பவரும் அவரது நண்பரும் ஜவுளி கடை ஒன்றை நடத்தி வருகின்றனர்.

 

இந்த நிலையில் கடையில் துணி வாங்க வந்தவர்களில் ஐந்து பேர் சேர்ந்து துணிகளை பார்த்துவிட்டு ஒரே ஒரு சேலையை மட்டும் வாங்கி சென்றனர். அதன்பின் மற்ற துணிகளை காணவில்லை என்பதை உணர்ந்து கடை ஊழியர்கள் தேடியுள்ளனர்.

 

இந்நிலையில் சிசிடிவியை பார்த்த போது அவர்களை சேலையை மறைத்து எடுத்துச் சென்றது பதிவாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon