--- --:--:-- --

தலையில் பொடுகு இருப்பதாக கூறி பெற்றோர் முடி வெட்டி விட்டதால் மாணவி தற்கொலை..!

4

ரூரில் தலையில் பொடுகு எடுப்பதாக கூறி பெற்றோர் முடி வெட்டி விட்டதால் மனவேதனையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்துள்ளனர்.

 

மாணவி பொடுகு தொல்லையால் பெற்றோர் அவருக்கு பியூட்டி பார்லரில் வைத்து பாப் கட்டிங் செய்துள்ளனர். மாணவி மனவேதனையில் இருந்ததாகவும், அதனால் வீட்டில் அனைவரும் தூங்கும்போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

 

Right Menu Icon