--- --:--:-- --

கிக்பாக்ஸிங் போட்டியில் தலையில் பலத்த காயமடைந்த வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

1

தேசிய அளவிலான கிக்பாக்ஸிங் விளையாட்டுப் போட்டியில் தலையில் பலத்த காயமடைந்த வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போட்டியில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான யூரோ என்பவர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் உடன் மோதினார்.

 

போட்டியின்போது மகாராஷ்டிரா வீரர் தாக்கியதில் அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த வீரர் யூரோவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

Right Menu Icon