சாண்ட்விச்சுக்குள் இருந்த கத்தி..! அதிர்ச்சி அடைந்த தம்பதி..!
சாண்ட்விச் என்றால் அப்போதே சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும். சாண்ட்விச் பிடிக்காது என்று சொல்பவர்கள் கிடையாது. இது போலத்தான் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 21 வயதான இளம் கர்ப்பிணிப் பெண்ணும் அவரது கணவரும் சேர்ந்து சாண்ட்விச் சாப்பிட வேண்டும் என்ற ஆசையில் ஆர்டர் செய்துள்ளனர்.
டெலிவரி செய்யப்பட்ட சாண்ட்விச் செய்து சாப்பிடும் பொழுது அதன் மஞ்சள் கைப்பிடியுடன் கூடிய கத்தி இருப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தற்பொழுது 17 வயது கர்ப்பிணி பெண் தற்செயலாக கத்தியையும் சேர்த்து சாப்பிட்டு இருந்தால் அவள் வயிற்றில் வளரும் குழந்தையின் நிலை என்னவாக இருக்கும் என்ற கோபத்தில் அவளின் கணவர் டெலிவரி செய்த நிறுவனத்திற்கு கால் செய்து புகாரை கூறியுள்ளார்.






