--- --:--:-- --

ஈராக்கின் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு..!

9

ராக்கின் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஈராக் நாட்டின் கனடா நகரில் உள்ள வழிபாடு தளத்தில் வழிபாடு செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நிலச்சரிவு ஏற்பட்டது. மேற்கூரையில் மீது மண் சரிந்து விழுந்த நிலையில் வழிபாட்டுத் தலத்தில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

 

நிலச்சரிவில் பலர் சிக்கிக் கொண்ட நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் 7 பேரை சடலமாக மீட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon