தேனியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் தவறான சிகிச்சையால் உயிரிழப்பு..!
தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்ததாகவும் இதுகுறித்து உடற்கூறு ஆய்வு நடத்த உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசு தரப்பில் உரிய விளக்கம் கேட்டு தெரிவிக்க உத்தரவிட்டது.
இரண்டு மூத்த தடை அறிவியல் துறை பேராசிரியர்கள் உடற்கூறு ஆய்வு நடத்தக் கோரி வழக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.





