--- --:--:-- --

அதிவேகமாக வந்த கார் சைக்கிள் மீது மோதிய விபத்து..!

2

ராஜஸ்தானில் அதிவேகமாக வந்த கார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் தூக்கி வீசப்பட்டு இரண்டு சிறுவர்கள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிராமத்தில் சைக்கிளில் சென்ற 2 சிறுவர்கள் சாலையை கடக்க முயன்றனர்.

 

அப்பொழுது அந்த வழியாக வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் சைக்கிள் மீது மோதி சிறுவர்களை தூக்கி வீசியது. விபத்தில் அருகில் உள்ள புல்வெளியில் விழுந்து படுகாயமடைந்த சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Right Menu Icon