துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீட்டில் சிபிசிஐடி சோதனை ..!
டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீட்டில் சிபிசிஐடி சோதனை நடைபெற்று வருகிறது. 10க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
முறைகேடு புகாரை தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி விரைவில் உண்மை வெளிவரும் என மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.






