--- --:--:-- --

நோயை குணப்படுத்துவதாக கூறி மாணவியை கர்ப்பமாக்கிய கோயில் பூசாரி..!

8

புதுக்கோட்டை மாவட்டத்தில் நோயை குணப்படுத்துவதாக கூறி மாணவியை கர்ப்பமாக்கிய கோயில் பூசாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வயிற்று வலி காரணமாக கோயில் பூசாரியை அணுகியுள்ளார்.

 

பூஜை மூலம் நோயை குணப்படுத்துவதாக கூறி மாணவியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இதில் மாணவி கர்ப்பம் ஆன நிலையில் அவரது புகாரின் பேரில் போலீசார் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

 

Right Menu Icon