கர்ப்பமாக இருக்கும் கணவர்..! ஆச்சர்யத்தில் மருத்துவர்கள்..!
கொலம்பியாவை சேர்ந்த திருநங்கை, திருநம்பி தம்பதி இயற்கை முறையில் குழந்தை பெற்றெடுத்த ஆச்சரிய சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது. சுல்தானா ஒரு மாடல். ஆரம்பத்திலிருந்தே இவர் பெண்ணாக மாறியுள்ளார்.
தற்போது திருநங்கை ஆவார். அவர் அதற்கான வரும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறி வாழ்ந்து வருகிறார் ஒரு திருநம்பி. இந்த நிலையில் இவர்கள் இருவரும் இயற்கை முறையில் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடிவெடுத்தனர்.
அவரது கணவருடன் வாழ்ந்து பெண்ணாக இருந்து ஆணாக மாறி இருந்தாலும் அவரது உடலில் கர்ப்பம் தரிப்பதற்கான பெண் உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து மாற்றிக் கொள்ளவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து அவர் கர்ப்பமானார்.
தனது கணவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சுல்தானா சமூக வலை தளத்தில் பதிவிட்டு இருந்தார். அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த சம்பவம் பலரையும் குழப்பத்தையும் , ஆச்சிரியத்தையும் உண்டாக்கி உள்ளது.
இதை பல மருத்துவர்களும் இது எப்படி சாத்தியமானது என்று குழம்பி உள்ளன. எனினும் இருவருக்கும் இயற்கையாக பிறப்புறுப்பில் இருப்பதால் இந்த தம்பதியினர் தங்களது குழந்தையை இயற்கையாக கருத்தரிக்க முடிந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.





