--- --:--:-- --

ராட்சத அலையில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளான கப்பல்..!

9

படகு கப்பல் விழுந்து நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர். கடற்கரை நகரமான ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த விசைப்படகு ராட்சத அலையில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

தகவல் அறிந்து விரைந்து வந்த கடலோர காவல் படையினர் கடலில் தத்தளித்துக் கொண்ட இரண்டு மீனவர்கள் மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon